Skip to main content
Worldwide delivery · Cash on delivery within Sri Lanka

En Ural Ennudeyede

ප්‍රකාශක (Publisher): සමයවර්ධන - Samayawardhana
About this book

மரத்தில் இருந்தால் தான்
பூவிற்கு கூட அழகு

பறித்தெடுத்தால்
வாடிப் போய்விடும்
அந்த அழகு

சின்னக் குழந்தைகள் நாங்கள்
பூக்களைப் போலவே
அழகு நறுமணம் வீசுவோம்
யாரால் முடியும்
எங்களைப் பிடிக்க

எங்கள் நிறத்தை
நாங்களே
காப்பாற்றிக்கொள்ளுவோமே
நறுமணத்தைக் கூட விட்டுக்
கொடுக்காமல்
இந்த உலகையே நாங்கள்
அழகாக்குவோமே

ISBN
9786245713219
පිටු ගණන (Pages)
20
මුද්‍රණ තත්වය (Print)
මුද්‍රණයේ පවති - In Print
  • 1–3 working days in Sri Lanka, 7–14 days worldwide
  • Free delivery in Sri Lanka over රු. 10,000.00
  • Cash on delivery within Sri Lanka
  • Cards, eZ Cash and FriMi accepted online
  • Pay in 3 instalments with Koko or Mintpay
Customer Reviews 0

තවම කිසිවෙකු මෙම පොත ගැන ලියා නැත. ඔබ පළමුවැන්නා වන්න.

Write a review
Write a review

You're reviewing: En Ural Ennudeyede

මෙම පොතගැන ඔබේ ඇගයීම

Reviews are published once a member of our team has read them.